Categories: சினிமா

ரஜினி படத்துல நடிச்சு ஒரு போதனமும் இல்ல.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது கடும் கோபத்திலிருக்கும் விஷ்ணு விஷால்..

Spread the love

லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி விஷ்ணு, விஷால், விக்ராந்த் மற்றும் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில், காதலர் தினத்துக்கு முன் மிக எதிர்பார்ப்பில் இப்படம் வெளியாகி, முதல் நாள் ஏதோ ஓரளவு படம் வசுலையும் விமர்சனத்தையும் பெற்றது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல படதின் கலெக்ஷனும் குறைந்தது, படத்தின் எதிர்மறையான விமர்சனமும் வந்து குவிய ஆரம்பித்து விட்டது,

இப்படத்தில் ரஜினி அவர்கள் நடிப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை பார்க்க திரையரங்கில் கூடுவார்கள் என்று நினைத்து இப்படத்தை பெரிய அளவில் பொருட்சளவில் எடுத்து வெளியிட்டு இருந்தார்கள், ரஜினி படமாக பிம்பம் காட்டப்பட்டாலும், இப்படம் ரசிகர் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியிலும் பெரும் அளவு ஓடவில்லை, அதனால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சரிவை தொட்டது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படம் ஓடாததற்கு காரணம் ஒன்று தெரிவித்திருக்கிறார்கள்.

அது என்னவென்றால், லைக்கா ப்ரொடக்ஷன் தான் இப்படத்தை சரியாக புரோமோஷன் செய்யவில்லை என்றும், இங்குள்ள லைக்கா ப்ரோமோஷன் டீமான தமிழ் குமரன் அவர்கள் தான் இப்ப படத்தை சரியாக மக்களிடம் விளம்பரம் செய்யவில்லை என்றும், ஐஸ்வர்யா அவர்கள் குறை சொல்லும் அதே நேரத்தில் இப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால் எனக்கு 40 நாள் டேட் வேணும் என்று வாங்கிக் கொண்டு 90 நாட்கள் இழுப்படியாக என்னை வைத்து படத்தில் நடிக்க வைத்தார்கள், அதனால் எனக்கு அதிக நாட்கள் வீணாகிவிட்டது, இவர்கள் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை,

கொடுத்த நாட்களை தாண்டி அதிக நாள் எடுத்துக் கொண்டார்கள் என்று விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேல் குற்றம் சாட்டியுள்ளார். இப்படம் சரியாக ஓடாததனால் தான் இவர் இப்படி பேசுகிறார் என்றும், ஒருவேளை நல்ல வரவேற்பு கிடைத்திருந்தால்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாராட்டிருப்பார் என்று பலரும் இணையத்தில் இவரை பற்றி விமர்சித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

4 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

4 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

4 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

4 மணத்தியாலங்கள் ago