இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேரி கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தற்போது ஆன்லைன் மோசடி என்பது அதிகமாகவே உள்ளது. போலியான போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக மோசடிகள் அதிகரித்துவிட்டது.
இப்படியான நிலையில் ஆன்லைன் மோசடியாளர்கள் தற்போது மிகவும் ஸ்மார்ட் ஆக செயல்படுகின்றனர். ஏர்டெல்லின் புதிய மோசடி தடுப்பு அமைப்பு உங்களின் whatsapp, instagram, SMS, இமெயில் மூலம் வரும் ஆபத்தான லிங்குகளை 100 ml செகண்ட் நேரத்தில் தடுத்துவிடும். தனி ஆப், செட்டிங்ஸ் தேவையில்லை. தானாகவே இது வேலை செய்யும். அனைத்து பயனர்களுக்கும் இது இலவசம். ஏற்கனவே மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மோசடிகளை ஏர்டெல்லின் இந்த AI சேவை தடுத்து நிறுத்தியுள்ளது.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…