காலையிலேயே ஷாக்… மீண்டும் ரூ.50 உயரும் செல்போன் ரீசார்ஜ் கட்டணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!

Spread the love

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சேவைகளை வழங்கி வந்தாலும் மறுபக்கம் அடிக்கடி ரீசார்ஜ் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இந்த வருடத்தில் பலமுறை ரீசார்ஜ் கட்டணங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மலிவு விலையிலான ரீசார்ஜ் கட்டணங்களும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 15 சதவீதம் வரை கட்டணம் உயரலாம் என கூறப்படுகிறது. அதன்படி பரவலாக பயன்படுத்தப்படும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய 299 ரூபாய் பேக் 50 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம். இது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். கடந்த நவம்பரியில் முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய பிளானில் பத்து ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

4 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

14 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

19 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

24 minutes ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

29 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

1 மணத்தியாலம் ago