BREAKING: ஏர் இந்தியா விமானம் விபத்து… 135 பயணிகளின் நிலை என்ன..? அதிர்ச்சி..!!

Spread the love

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தின் புக்கெட் தீவுக்கு 133 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX 938) விமானம், இன்று (மார்ச் 11, 2026) தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் (Nose Wheel) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது கழன்று விழுந்ததாகத் தெரிகிறது. இதனால் விமானம் ‘ஹார்டு லேண்டிங்’ எனப்படும் முறையற்ற வேகத்தில் ஓடுதளத்தில் மோதி நின்றது. இந்த விபத்தின் காரணமாக புக்கெட் விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டு, மற்ற விமான சேவைகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

விபத்தின் போது விமானத்தில் இருந்த 133 பயணிகளும் விமான ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாகப் பெரும் ஆபத்தின்றி உயிர் தப்பினர். இருப்பினும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானிகள் துரிதமாகவும் சாதுரியமாகவும் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது பயணிகள் அனைவரும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

Soundarya

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

7 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

11 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

20 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

46 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

53 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

1 மணத்தியாலம் ago