டிகிரி போதும்… 1,353 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

AIIMS மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: உதவி நிர்வாக அதிகாரி, எழுத்தர், உதவியாளர்
காலி பணியிடங்கள்: 1353
கல்வித் தகுதி: 10th, 12th, டிகிரி, என்ஜினீயர்
சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 2
தேர்வு நாள்: டிசம்பர் 22 முதல் 24

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://aiimsexams.ac.in/advertisement என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.