“ஐயோ பாவம் அதிமுக… 3-வது இடத்துக்கு போயிட்டோமே”…. EPS போட்ட பிளான் சொதப்பியது இதனால்தான்…. ரகசியத்தை போட்டுடைத்த கே.சி.வீரமணி….!

Spread the love

அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பேட்டி ஒன்றில் பேசிய அவர், அதிமுகவின் எதிர்காலத்தைப் பார்த்தால் “ஐயோ பாவம்” என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது எனக் கூறி தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். அன்றே அதிமுகவைச் சேர்ந்த 47 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தங்களது ஆதரவை அளித்திருந்தால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினைப் பலப்படுத்தி நல்வழிப்படுத்தியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி நினைத்தது போல் எதுவும் நடக்காமல் போனதற்கும், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததே முதன்மை காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, தற்போதைய கள சூழலில் அதிமுக எவ்வித பிரயோஜனமும் இன்றி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு பலமிழந்து நிற்பதாக அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

48 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

1 மணத்தியாலம் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

2 மணத்தியாலங்கள் ago