தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜவின் ஆதரவைக் கோரி அதிமுக மூத்த தலைவர்கள் சென்னை கமலாலயத்தில் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை அவரிடம் வழங்கிய அதிமுகவினர், தேர்தல் களத்தில் பாஜகவின் ஆதரவை முறைப்படி வலியுறுத்தினர். இக்கோரிக்கை குறித்துக் கட்சித் தலைமையுடன் விரிவாக ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பைத் தொடர்ந்து, கூட்டணி பலத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பாமக தலைவர் அன்புமணியைச் சந்தித்து ஆதரவு கோரவும் அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…