வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சியின் ஆதரவைப் பெற அதிமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போதிய தொகுதிகள் ஒதுக்கப்படாத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறித் தனித்துப் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமியை, அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, ஓ.எஸ். மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சந்திப்பின் போது, இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர்கள் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சியின் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரபல 'கௌர் சித்தார்தம் சொசைட்டி' குடியிருப்பில் 15-வது மாடியில் இருந்து குதித்து 16…
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையைத் தமிழக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பந்த்லகுடா பகுதியில் உள்ள ஒயின் ஷாப் அருகே 34 வயதான முகமது நயீம் என்ற ரியல்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மோகன், சக நிர்வாகி மதனுடன் தொலைபேசியில்…
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று மோசடி செய்த…