காலையிலேயே இபிஎஸ்-க்கு செம ஷாக்… புதிய குண்டை தூக்கி போட்ட செங்கோட்டையன்… அதிமுகவில் அடுத்த பரபரப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். அதன்படி ஈபிஎஸ்-க்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு நிகழ்வு. நல்ல முடிவாக இருக்கும். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக எப்போதும் தம்மை அழைத்து அறிவுறுத்தல் வழங்கவில்லை. அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக அறிவுறுத்தியதாக கடந்த ஏழாம் தேதி கூறியிருந்த நிலையில் இந்த பதிலை செங்கோட்டையன் கூறினார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி உடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு தற்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல இயலாது என்று பதில் அளித்துள்ளார். தற்போது மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து செங்கோட்டையன் பேசியுள்ளது அதிமுகவில் அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க ஆட்சியில் மட்டும் என்ன ஒழுங்கா”…. இப்போ தவெக அரசை குறை சொல்ல வந்துட்டிங்க…. திமுகவை கிழித்து தொங்கவிட்ட வைகோ….!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது என்று…

9 minutes ago

ரூ. 30 கோடி சொத்து மறைப்பு விவகாரம்… முதல்வர் விஜய்க்கு விழுந்த செக்?…. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு….!

சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு…

24 minutes ago

“ஓடிப்போன மனைவி… சங்கிலியை உடைத்து மீண்டும் காதலனுடன் ஓட்டம்”…. கடுப்பான கணவர் செய்த அந்த காரியம்…. குஜராத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…..!

குஜராத் மாநிலம் வாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரை விட்டுப் பிரிந்து சொடிலா பகுதியில் ஒரு நபருடன்…

32 minutes ago

“4 பெண் அமைச்சர்களில் யாருக்கு கலக்?”… தவெக வட்டாரங்களை அதிர வைத்த அமைச்சரவை மாற்ற ரகசியம்…. CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், காலியாக…

36 minutes ago

கைத்தடியுடன் கோர்ட்டுக்கு வந்த ஜெம் வீரமணி…. சென்னை POCSO நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு…. அடுத்தடுத்த வெளிவரும் திடுக்கிடும் உண்மை….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று…

40 minutes ago