அதிமுக தேமுதிக கூட்டணி உறுதி..? தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பகிர்ந்த போட்டோ… அரசியலில் பெரும் பரபரப்பு..!!

Spread the love

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக்கில், ஜெயலலிதா மற்றும் பிரேமலதா ஒன்றாக நிற்பதுபோன்ற புகைப்படத்தை  பகிர்ந்துள்ள்ளார். தற்போது இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், கூட்டணி குறித்த  பேச்சுவார்த்தை அரசியல் கட்சிகளுக்கிடையே தீவிரமாகியுள்ளது.

சமீபத்தில் பிரேமலதா அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்த நிலையில் தற்போது ஜெயலலிதா மற்றும் பிரேமலதா ஒன்றாக நிற்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்திருப்பது அதிமுக தேமுதிக கூட்டணி உறுதியா? என கேள்வி எழுந்துள்ளது.

Soundarya

Recent Posts

நெஞ்சை பதறவைக்கும் காட்சி… 430 அடி உயர ராட்சத ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்த சிறுவன்.. ஊழியர்களின் அலட்சியமே காரணமா..?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில், 14 வயது சிறுவன் ஒருவன் 'ஃப்ரீ ஃபால்' எனப்படும் ராட்சத…

2 minutes ago

BREAKING: தவெக வுடன் கூட்டணி… விஜய் போட்ட அந்த ஒரு போன் கால்… ஆடிப்போன அறிவாலயம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

5 minutes ago

“இனி சேமிப்புனா இதுதான்!… ரூ. 4.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் லாபம்… போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்… ரிஸ்க் இல்லாத இந்த அரசு திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க!” ..!!!

இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், நடுத்தர வர்க்கத்தினருக்குப் பாதுகாப்பான முதலீடு மற்றும் வரிச் சலுகைகளுடன் கூடிய சிறந்த…

7 minutes ago

“அட! இப்படி ஒரு அசத்தலான திட்டமா?… கையில் சொளையாக ரூ. 40 லட்சம்… போஸ்ட் ஆபிஸின் சூப்பர் ‘மேஜிக்’ சேமிப்பு திட்டம்”…!!!

நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவது இயல்பானது. பங்குச்சந்தை போன்ற…

16 minutes ago

“விஜய் வருவார்… ஜெயிப்பார்..!” அன்றே கணித்த ஆர்.பி.சௌத்ரி.. வைரலாகும் பழைய வீடியோ…!

விஜய்க்கு 'பூவே உனக்காக' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து, அவரது திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. அண்மையில்…

21 minutes ago

சினிமாவில் ₹200 கோடி… அரசியலில் ₹2 லட்சம்..! விஜய்யின் மெகா தியாகம் – பின்னணி என்ன..?

நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஒரு படத்திற்கு சுமார் 275 கோடி ரூபாய் வரை ஊதியமாகப்…

22 minutes ago