BREAKING: விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்… பயங்கர ஷாக்கில் இபிஎஸ்….!

Spread the love

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கால்தடத்தைப் பதித்து வரும் நிலையில், மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், வட சென்னை தெற்கு மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரான வி.எஸ். பாபு, அதிமுகவில் இருந்து விலகி அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். நீண்ட காலமாக அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவர், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது தவெக-வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

வி.எஸ். பாபுவின் இந்த வருகை வட சென்னை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வாக்கை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெக-வை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், ஒரு மாவட்ட அளவிலான முன்னாள் நிர்வாகி இணைந்திருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய் காய்களை நகர்த்தி வரும் நிலையில், வி.எஸ். பாபு போன்ற அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் தவெக-வின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுவார்கள் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

6 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

7 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 மணத்தியாலங்கள் ago