ஓபிஎஸ், டிடிவி-யை கழட்டிவிட்ட பாஜக?… 10 நிமிட சந்திப்பில் மோடியிடம் இபிஎஸ் கொடுத்த ரிப்போர்ட்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணி அமைத்த பிறகு முதல் முறையாக திருச்சி ஏர்போட்டில் வைத்து பிரதமர் மோடியை இபிஎஸ் நேரில் சந்தித்தார். அப்போது இபிஎஸ் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில், விவசாய கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விதிவிலக்கு வழங்க வேண்டும், கோதாவரி மற்றும் காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி, தமிழகத்தில் ராணுவ வழிதடத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

10 நிமிடம் இபிஎஸ் மோடியை சந்தித்து பேசிய நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து மோடியிடம் விரிவாக எடுத்துரைத்ததாக தெரிகிறது. கடந்த காலங்களில் தனக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் செய்த சூழ்ச்சிகளை அவர் எடுத்துச் சொல்லியதாக கூறப்படுகிறது. இபிஎஸ் கூறியதை கேட்டு பிரதமர் மோடி தேர்தல் களம் குறித்த ரிப்போர்ட்டையும் கேட்டு அறிந்துள்ளார். அதே சமயம் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதையும் கூறியுள்ளார். குறிப்பாக அந்த கூட்டணியில் இருக்கும் ஏசி சண்முகம் மற்றும் வாசன் உள்ளிட்டோர் மோடியை சந்தித்தனர். அதே சமயம் நேரம் கேட்டு அனுமதி கொடுக்காததால் ஓபிஎஸ் சந்திக்கவில்லை, தினகரனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் இபிஎஸ் சொன்னது போல, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் தற்போதைக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

Nanthini

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

11 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

20 minutes ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

31 minutes ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

46 minutes ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

48 minutes ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

52 minutes ago