சத்தமில்லாமல் இரண்டாம் திருமணம் முடித்த மாதம்பட்டி ரங்கராஜ்… முதல் மனைவியை விவாகரத்து செய்தாரா?.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பிரபலமானவர்தான் மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே பிரபலமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார். திரை பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகளின் இல்ல திருமணங்கள் வரை அனைத்து விழாக்களிலும் இவருடைய உணவு தான் பேமஸ். இவரை புக்கிங் செய்ய பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும் என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் செலவு செய்து புக் செய்கின்றனர்.

நீண்ட நாட்களாக இந்த துறையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக அறிமுகமானார். இருந்தாலும் அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமூக வலைத்தளங்களில் கலந்து சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதேசமயம் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாயின் கிரிஸ்டில்டா என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜாய் கிரிஸ்டில்டா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை மை மேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் திருமணம் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

19 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

23 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

31 minutes ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

42 minutes ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

50 minutes ago

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

1 மணத்தியாலம் ago