#BREAKING: ஆதி திராவிடர், பழங்குடியின குடும்பத்திற்கு வீட்டு மனைப் பட்டா” -முதலமைச்சர் அறிவிப்பு…!!

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் வீட்டு மனையற்ற ஒவ்வொரு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினக் குடும்பத்திற்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 3.09 லட்சம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினப் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு 90% மானியத்துடன் கூடிய வீடுகள் மற்றும் பல்வேறு சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

Soundarya

Recent Posts

“விஜய் அழைத்தால் தயார்” கூட்டணி ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா கம்யூனிஸ்டு கட்சிகள்…? தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு…

6 minutes ago

BREAKING: சற்றுமுன் அதிகாரபூர்வமாக நீக்கினார் ஸ்டாலின்… தமிழக அரசியலில் அடுத்த அதிரடி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…

12 minutes ago

நீட் தேர்வு மையத்தில் பரபரப்பு..! மகளிடம் அதை கழற்றச் சொன்ன அதிகாரிகள் .. ஆவேசமடைந்த தந்தை.. வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் சூரத்தின் அம்ரோலி பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான…

13 minutes ago

வருத்தமா இருக்கு… எத்தனை வருஷமா போராடுறேன்… இதையாவது செஞ்சிருக்க இருக்கக்கூடாதா..? தேர்தல் ரிசல்ட்டால் அப்செட் ஆன சீமான்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். மாற்று…

16 minutes ago

கூட்டணி ஆட்சி..! 10 வருடத்திற்கு முன் நான் சொன்னது நடந்துருச்சு… திருமாவளவன் நெகிழ்ச்சி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே…

26 minutes ago

“ஏன் என்னையே பார்க்குறீங்க..?” தைரியமாகக் கேள்வி கேட்ட பெண் .. பளார் என அறைந்த நபர்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!

ரயிலில் பயணம் செய்த போது, ஒரு நபர் தன்னைத் தொடர்ந்து தவறான முறையில் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாக அந்தப் பெண்…

30 minutes ago