அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால் நாங்கள் எளிதாக ஆட்சி அமைத்திருக்கலாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஆனால், மதச்சார்பற்ற கொள்கையின் அடிப்படையில் மட்டுமே தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் தாங்கள் மிகவும் உறுதியாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டணி மற்றும் கொள்கை ரீதியாகத் தங்களது தவெக அரசு எடுத்த முடிவுகளைப் பாதுகாத்துப் பேசியுள்ள அவர், எவ்வித சமரசமும் இன்றித் தங்களது லட்சியப் பாதையில் பயணித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்ததற்குப் பல்வேறு அரசியல் தரப்பில் இருந்தும் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த முக்கியக் கருத்து அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…
சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…