சற்றுமுன் அடுத்த ஷாக்..! ஆதவ் அர்ஜுனா நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டார்…!!

By Soundarya on ஐப்பசி 13, 2025

Spread the love

கரூர் நெரிசல் வழக்கில் உயர்நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து உத்தரவை பெற்றது என்று ஆதவ் அர்ஜுனா கூறியது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றத்தை இவ்வாறு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டெல்லியில் மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். மேலும் கரூர் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது இடைக்காலத் தீர்ப்பு தான். மோசடியாக மனுதாக்கல் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் இந்த இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.