அதிமுக, அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய ஆதவ் அர்ஜுனா, “தற்போது திமுக உண்மையான அதிமுகவாக மாறிவிட்டது” என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். மற்ற கட்சிகளில் இருந்து யார் எப்போது வெளியேறுவார்கள் என்று காத்துக்கொண்டிருக்கும் ஒரு ‘கோழி பிடிக்கும் கட்சியாக’ திமுக தரம் தாழ்ந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொள்கை ரீதியாகப் போட்டியிடாமல், அடுத்த கட்சிகளை உடைப்பதிலேயே திமுக ஆர்வம் காட்டுவதாக அவர் தனது பேட்டியில் சாடியுள்ளார்.
மேலும், 2026 தேர்தலில் அமையும் கூட்டணிகள் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் எத்தனை கூட்டணிகள் உருவானாலும், நடிகர் விஜய் இல்லாத ஒரு கூட்டணியை மக்கள் ஒருபோதும் தேர்வு செய்யமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவித்தார். தவெக-வின் பலம் மக்கள் மன்றத்தில் அதிகரித்துள்ளதையே இது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசியலில் களம் மாறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே புதிய…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும்…
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…
தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவருடைய ஆரம்பகால அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கத்தக்க…
தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி - சிவி…
தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட…