திடீர் திருப்பம்…. அதிமுகவில் இணைய துடித்த ஆதவ் அர்ஜுனா?.. EPS போட்ட ‘ஸ்கெட்ச்’… ரகசிய உடைத்த ஓ.எஸ்.மணியன்..!

Spread the love

அதிமுகவில் இணைவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை தனக்கு வழங்குமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் (EPS) ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதற்கு அதிமுக தலைமை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிராகரிப்புக்குத் தற்பொழுது பழிவாங்கும் நோக்கில் திமுக – அதிமுகவை தொடர்புபடுத்தி அவர் அவதூறு பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட ஓ.எஸ்.மணியன், அதிமுகவில் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு ஆதவ் அர்ஜுனா குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Nanthini

Recent Posts

“அரசு மருத்துவமனையில் தவெக திடீர் ஆய்வு… யாருடைய அனுமதியுடன் இந்த அத்துமீறல்?… கொந்தளிக்கும் திமுக ஐடி விங்”..!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள்…

8 minutes ago

BREAKING: 10-ம் வகுப்பு ரிசல்ட்.. மாணவி தற்கொலை..!!

சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவி சலினியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

17 minutes ago

“தமிழகத்தில் மாதந்தோறும் இபி பில்லிங்?.. 200 யூனிட் ‘இலவச மின்சாரம்’ கிடைக்குமா?… மின்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி”…!!!

தமிழகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகே…

37 minutes ago

ரூ.57 கோடி பரிசு விழுந்தும் தேடாத நபர்… கடைசி 8 நாட்கள்.. அலமாரியில் காத்திருந்த ட்விஸ்ட்…. கடைசி நேரத்தில் நடந்த அதிசயம்….!

அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டு, கடைசி நேரத்தில் பழைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீட்டின் மூலம் ரூ.57 கோடி…

49 minutes ago

“தவெக எம்எல்ஏ-வால் பெண் எஸ்பி-க்கு மிரட்டலா?”…. ஈரோட்டில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு பின்னணி… சற்றுமுன் வெளியான உண்மை…!

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிய எம்எல்ஏ-வாகப் பொறுப்பேற்றுள்ள…

1 மணத்தியாலம் ago

BREAKING: CM விஜய் கொடுத்த பெரும் அதிர்ச்சி… கதறிய எஸ்பி வேலுமணி தரப்பு… தமிழக அரசியலில் நள்ளிரவில் வெடித்த அணுகுண்டு….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அமைச்சரவை உருவாக்க விவகாரத்தில், அதிமுக தரப்புக்கு இடம்…

1 மணத்தியாலம் ago