BREAKING: CM விஜய் கொடுத்த பெரும் அதிர்ச்சி… கதறிய எஸ்பி வேலுமணி தரப்பு… தமிழக அரசியலில் நள்ளிரவில் வெடித்த அணுகுண்டு….!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அமைச்சரவை உருவாக்க விவகாரத்தில், அதிமுக தரப்புக்கு இடம் கிடைக்காது என முதலமைச்சர் விஜய் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தவெக அமைச்சரவையில் எப்படியாவது இடம் பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்த அதிமுகவின் எஸ்பி. வேலுமணி தரப்புக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முன்னதாக, தவெக அமைக்கும் அமைச்சரவையில் அதிமுகவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், தாங்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என இடதுசாரி கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், தற்போது விசிகவும் அதே கடுமையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளதாக திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் இந்த தொடர் அழுத்தங்கள் மற்றும் முதலமைச்சரின் திட்டவட்டமான உறுதிமொழி காரணமாக, தவெக-அதிமுக இடையேயான தற்போதைய அரசியல் நகர்வுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு, தமிழக கூட்டணி அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“தமிழகத்தில் மாதந்தோறும் இபி பில்லிங்?.. 200 யூனிட் ‘இலவச மின்சாரம்’ கிடைக்குமா?… மின்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி”…!!!

தமிழகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகே…

10 minutes ago

ரூ.57 கோடி பரிசு விழுந்தும் தேடாத நபர்… கடைசி 8 நாட்கள்.. அலமாரியில் காத்திருந்த ட்விஸ்ட்…. கடைசி நேரத்தில் நடந்த அதிசயம்….!

அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டு, கடைசி நேரத்தில் பழைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீட்டின் மூலம் ரூ.57 கோடி…

22 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுகவில் இணைய துடித்த ஆதவ் அர்ஜுனா?.. EPS போட்ட ‘ஸ்கெட்ச்’… ரகசிய உடைத்த ஓ.எஸ்.மணியன்..!

அதிமுகவில் இணைவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

31 minutes ago

“தவெக எம்எல்ஏ-வால் பெண் எஸ்பி-க்கு மிரட்டலா?”…. ஈரோட்டில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு பின்னணி… சற்றுமுன் வெளியான உண்மை…!

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிய எம்எல்ஏ-வாகப் பொறுப்பேற்றுள்ள…

40 minutes ago

“என் பொண்டாட்டிக்கு வரல”…. திமுகவை வீழ்த்திய 5,000 ரூபாய் ரகசியம்…. ஸ்டாலினை அதிரவைத்த அந்த சம்பவம்…!

சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வெற்றிக்கும் பின்னணியில் உள்ள முக்கிய அரசியல்…

53 minutes ago

“கொளத்தூர் டூ ராதாபுரம்”… தமிழகத்தை ஆளப்போகும் புதிய அமைச்சர்கள்… கோட்டையை அதிர வைக்கப் போகும் முதல்வர் விஜய்யின் புதிய டீம்…!

தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, தற்போது அவரது அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய…

59 minutes ago