நடிகை குஷ்பூ சுந்தர் சி யின் மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழின் முன்னணி நடிகர்களான கமல் ரஜினி போன்றோருடன் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களையும் தன்னுடைய கொழுக் முழுகே தேகத்தால் கட்டி போட்டார். குடும்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமின்றி ,மாடர்ன், கிளாமர், ரொமான்டிக் கதாபாத்திரங்களிளும் பின்னி பெடல் எடுத்தார்.
குஷ்புவின் அழகில் மயங்கி ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியல்களின் நாயகியாகவும் சினிமாவில் குணசத்திரவேடத்திலும் நடித்து வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சிஅவர்களை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்கள் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக ஜொலிக்கிறார்கள்.
இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நடிகை குஷ்புவும் அவரது இரண்டு மகள்களும் தற்போது உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் அவந்திகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவந்திகா தனது முடியின் நிறத்தை மாற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…