தமிழகத்தில் பொதுவாகவே சுப முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுகள் அதிகமாக நடைபெறும் என்பதால் கடந்த சில மாதங்களாக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 7-ம் தேதியான நாளை(திங்கள்கிழமை) சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திர பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில், “ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 டோக்கன்களும், 2 சார்பாதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்களும், அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 150 சாதாரண டோக்கன்களும், 16 தட்கல் டோக்கன்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…