சூப்பர் குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில்… அரசு அதிரடி அறிவிப்பு…!

Spread the love

ஐப்பசி மாத சுப முகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அக்டோபர் 24 நாளை கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 24 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களிலும் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதேபோல 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேசமயம் அதிக பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு கூடுதலாக சாதாரண மற்றும் தட்கல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

Nanthini

Recent Posts

“அட கடவுளே… 12 மணி நேர படிப்பு போச்சு… கேமரா முன்னாடி அழ விருப்பமில்லை… தேர்வு முறைகேட்டால் வீதியில் இறங்கிய மாணவி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!”

ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…

11 minutes ago

அட கொடுமையே… குடிநீர் கேட்ட வாடிக்கையாளர்… இது என்ன உன் அப்பன் கடையா?… என மிரட்டிய ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…

20 minutes ago

“ஷோப்பிங் மாலில் பயங்கரம்…” பெண்ணை கத்தியை காட்டி தாக்கிய வாலிபர்… நடந்தது என்ன…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…

24 minutes ago

ஐயோ கடவுளே… சிதறியிருக்க வேண்டிய பசு… அதிவேக இரயில் மோதிய நொடியில் நடந்த… நம்ப முடியாத அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…

34 minutes ago

அப்படி போடு… நள்ளிரவில் வரிசையாக போன்களை ஆட்டையைப் போட்ட திருடன்… கயிற்றால் நாற்காலியில் கட்டி வைத்து… போலீசில் ஒப்படைத்த செக்யூரிட்டி… பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…

39 minutes ago

அய்யய்யோ… ஹெட்லைட்டை திறந்ததும்… உறைந்து போன உரிமையாளர்… பைக்கிற்குள் ஒளிந்திருந்த பாம்பு… திக் திக் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…

49 minutes ago