BREAKING: சற்றுமுன் நடிகை அம்பிகா வீட்டில் சோகம்… கண்ணீர் அஞ்சலி… திரைப்பிரபலங்கள் இரங்கல்….!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளான அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரஸம்மா நாயர் (87) இன்று காலமானார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவருடைய இறுதி சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களுடைய சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரஸம்மா, கடந்த 2014 ஆம் ஆண்டு வரை கேரளா மகிலா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவருடைய மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.