தாறுமாறான கவர்ச்சியில் இறங்கி.. சோசியல் மீடியாவை திணறவிட்ட பிக்பாஸ் யாஷிகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

By Mahalakshmi on ஆனி 10, 2024

Spread the love

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

   

 

அதனை தொடர்ந்து நோட்டா, கழுகு 2, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான யாஷிகா ஆனந்த் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் ராஜ பீமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய யாஷிகா ஆனந்த் அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் படு கிளாமராக இருக்கின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..