விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. விஜேவாக செயல்பட்ட இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சில சீரியல் களிலும் நடித்துள்ளார். இதன் மூலமே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சன் நியூஸ் மற்றும் இசையருவி போன்ற தமிழ் சேனல்களில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
வெள்ளித்திரையில் ‘குயில்’ படம் மூலமாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் . தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்பொழுது தனியாக தனது மகனுடன் வசித்து வருகிறார் மகேஸ்வரி.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மகேஸ்வரி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்க கடற்படை கடுமையான…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில்,…
'தாய் கிழவி' திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ரேச்சல் ரெபெக்கா, தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான…
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இன்றும் நாளையும் மற்றும் தேர்தல் நாளன்றும் என மொத்தம்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டுடனான விவகாரத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்றைக்குள் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்…
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் வேண்டுமென்றே…