பிரபல நடிகர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான ஷிவானி ராஜசேகர் மருத்துவப் படிப்பில் கவனம் செலுத்து வருகிறார்.
மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் ‘அன்பறிவு’ படத்தில் நடித்து மக்கள் மனதில் கொள்ளைகொண்டர். சமீபத்தில் வெளிவந்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
இவர், திரைப்படத்துக்கு வருதற்கு முன்பு அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று வந்தார். பெமினா மிஸ் இந்தியா படத்தை வென்றிருந்த அவர், தமிழ்நாடு சார்பில் மிஸ் இந்தியா போட்டியில் கடந்த ஆண்டு பங்கேற்க இருந்தார்.
ஆனால் மலேரியாவால் பாதிக்கப்பட்ட அவர் அந்த போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஷிவானி ராஜசேகர். இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் சேலையில் எல்லை மீறிய ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…