அசத்தும் அழகு….! இறந்த சில்க் ஸ்மிதா அப்படியே நேர்ல வந்த மாதிரி இருக்கு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!

By admin on செப்டம்பர் 11, 2023

Spread the love

தென்னிந்திய திரை உலகில் 1980களில் தன்வசம் வைத்திருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் விஷ்ணுபிரியா மார்ட் ஆண்டனி திரைப்படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விஷ்ணு பிரியா சில்க் ஸ்மிதாவை போல இருப்பதாக ஆச்சரியப்படுகின்றனர்.

   

உருவ ஒற்றுமை மட்டும் இல்லாமல் பிறந்த ஊர், மாதம் எல்லாமே சில்க் ஸ்மிதாவுக்கும் விஷ்ணு பிரியாவிற்கும் ஒத்து போனது. தற்போது விஷ்ணு பிரியா சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே விஷ்ணு பிரியா இருப்பதாக கூறி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.