பிரபல நடிகையான விமலா ராமன் வெளியிட்டிருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த நடிகரான விமலா ராமன். 2004 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா பட்டதை வென்றவர்.
பின்னர் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய போய் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அதைத்தொடர்ந்து இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம் ராமன் தேடிய சீதை படம் தான்.
கடந்த ஒரு வருடமாக விமலா ராமன் நடிகர் வினையை காதலித்து வரும் நிலையும் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.
சமூக வலைதள பக்கங்களில் இருவரும் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது.
தற்போது தனியாக அவர் மட்டும் எடுத்துள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.