#image_title
தமிழ் சினிமாவில் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மலையாள நடிகையான விமலா ராமன். சூப்பர் ஸ்டார் முதல் விமலா ராமன் வரை அனைவரையும் அறிமுகம் செய்து வைத்த புகழ் இயக்குனர் கே பாலசந்தருக்கு சேரும்.
விமலா ராமன் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு சேரன் நடித்த ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமான நாயகியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு வெளியான இருட்டு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவரின் திருமணம் குறித்து பல இடங்களில் கேட்கப்பட்ட போதிலும் இவர் அது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இவர் நடிகர் வினய்யை நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும் இருவரும் பல இடங்களுக்கு டேட்டிங் சென்றுள்ளதாகவும் அடிக்கடி தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் ஹாட் லுக்கில் முன்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…
அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…
கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…
ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…