நடிகை விசித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும் கார்த்திகை தீபம் என்னும் சீரியலிலும் விசித்ரா நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் விசித்ரா அளித்த பேட்டியில் சினிமாவில் நடிக்கும் போது நடந்த சம்பவங்கள் குறித்து பேசி இருந்தார்.
அதில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நானும் படத்தின் பூஜையில் கலந்து கொண்டேன். அப்போது கே.எஸ் ரவிக்குமார் என் முன்பு கையை பிசைந்து கொண்டு ஏதோ சொல்வது போல வந்து, பிறகு உனக்கும் கவுண்டமணி சாருக்கும் என்ன பிரச்சனை என கேட்டார். அதற்கு நான் அப்படி எந்த பிரச்சனையும் இல்லையே எனக் கூறினேன்.
இதனால் அவர் விசித்ரா ரொம்ப திமிரு புடிச்ச பொண்ணு. நான் அந்த பெண்ணோட நடிக்க மாட்டேன் என கவுண்டமணி சார் கே.எஸ் ரவிக்குமாரிடம் கூறியிருந்தாராம். ஆனால் நான் பேசியதும் பிரச்சனை முடிந்து விட்டது. ஒரு காலகட்டத்தில் அவருக்கும் எனக்கும் தொடர்பு என்றெல்லாம் வதந்திகள் பரவியது. சினிமா துறையில் இப்படி வதந்திகள் வருவது வழக்கம்தான். அதை பற்றி நான் கண்டு கொள்வது கிடையாது என கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…