சேலையிலும் இம்புட்டு கவர்ச்சியா..? விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கட்டி இழுக்கும் நடிகை வேதிகா.. ஹாட் கிளிக்ஸ்..!!

By admin on ஆடி 1, 2024

Spread the love

நடிகை வேதிகா கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழில் ரிலீசான மதராசி என்ற படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரிலீசான முனி படத்தில் நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் வேதிகா நடித்தார்.

Gallery

   

தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வேதிகா கதாநாயகியாக நடித்தார். பரதேசி திரைப்படத்தில் வேதிக்காவின் நடிப்பு ஒரு படி மேலே சென்று ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக வேதிகாவுக்கு ஃபிலிம் பேர் விருது வழங்கப்பட்டது.

   

Gallery

 

அவரது நடிப்பை பலரும் பாராட்டினர். காவியத்தலைவன் படத்திலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் வினோதன், பேட்ட ராப், ஜங்கிள் உள்ளிட்ட படங்களில் வேதிகா நடித்து வருகிறார். முதல் முறையாக யக்ஷினி என்ற பெயரில் உருவாகும் வெப் சீரிசிலும் வேதிகா நடித்து வருகிறார். இந்த வெப் சீரிசை தேஜா மர்னி இயக்கியிருக்கிறார்.

Gallery

இதில் வேதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் பிங்க் நிற சேலையில் ஹாட்டாக போஸ் கொடுத்து வேதிகா வெளியிட்ட ஃபோட்டோஸ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Gallery

Gallery