பாக்கும் போதே மனசு கிடந்து தவிக்குதே… அங்க வளைவுகளை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை வேதிகா…

By Begam on பங்குனி 6, 2024

Spread the love

முனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார். ஆனால் முனி படத்தை அடுத்து இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

   

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவந்த இவருக்கு காஞ்சனா 3 படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

   

 

தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை வேதிகா.  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வேதிகா.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர்  ஸ்லிம் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திக்கு முக்காடி போய் உள்ளனர்.