நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தற்போது ஹீரோயினியாக மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடிக்கிறா.ர் இந்த படத்தை அவருடைய மகள் ஜோவிகா தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வனிதா, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது என்னுடைய மகள் ஜோதிகா பாவாடை தாவணி போட்டிருந்தார். அப்பொழுது கூட சிலர் நீங்கள் டிரெடிஷனல் டிரெஸ் எல்லாம் போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதோடு அந்த உடையில் என்னுடைய மகள் இடுப்பு தெரிகிறது என்று கலாய்த்து உள்ளார்கள்.
குஷி படத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஜோதிகா இடுப்பைக்காட்டி பிரபலம் ஆனாங்க. அந்த படத்தில் ஜோதிகாவின் இடுப்பு தான் பேமஸ் ஆனது. ஆனால் இப்பொழுது ஜோவிகா இடுப்பை காட்டினால் அதை பெரிதாக பேசுகிறீர்கள். நான் இதைப் பற்றி எல்லாம் கண்டுக்க போறது கிடையாது. என்னுடைய பொண்ணு அழகாக இருக்கிறார். அதனால் அவளுக்கு எந்த உடை சௌகரியமாக இருக்கிறதோ அதை அவள் உடுத்துவாள் .அவ்வளவு தான். இதை பெரிய விஷயமாக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…