அம்மாவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே.. 18 வயசுல ஓவர் கிளாமர் காட்டும் வனிதாவின் மகள் ஜோவிகா..!!

By Nanthini on ஆவணி 21, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

   

அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

   

 

திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து மற்றும் குடும்பத்துடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தார்.

இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா சமீப காலமாக கிளாமரான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது அம்மாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கிளாமரான உடைகள் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.