Categories: சினிமா

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. சிரிப்பால் ரசிகர்களை கட்டி இருக்கும் வாணி போஜன்..!!

Spread the love

பிரபல நடிகையான வாணி போஜன் ஒரு விமான சேவையில் ஏர் ஹோஸ்டர்ஸ்சாக வேலை பார்த்தார். அப்போதுதான் அவருக்கு சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் வாணி போஜன் ஹீரோயினாக நடித்தார்.

இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது. அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். ஆரம்பத்தில் வாணி போஜன் நடித்த படங்கள் மக்களிடைய அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

பின்னர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே அவருக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. இதனையடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீஷியா, ராமர் ஆண்டாளும் ராவண ஆண்டாளும், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் வாணி போஜன் நடித்தார்.  ஒரு சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆரியன் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். வாணி போஜன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அழகான புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் வினைகள் ஆகட்டும், தடைகள் உடையட்டும், வெற்றிகள் குவியட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும், அன்புடனும் நட்புடனும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். வாணி போஜன் பகிர்ந்த போட்டோசை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

admin

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

1 மணத்தியாலம் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

2 மணத்தியாலங்கள் ago