Connect with us

104 டிகிரி Fever-லயும் அப்படி ஒரு எனர்ஜி.. அந்த பாட்டுக்காக ரஜினி மெனக்கிட்டதை பற்றி பெருமையாக பேசிய நடிகை வடிவுக்கரசி…!!

CINEMA

104 டிகிரி Fever-லயும் அப்படி ஒரு எனர்ஜி.. அந்த பாட்டுக்காக ரஜினி மெனக்கிட்டதை பற்றி பெருமையாக பேசிய நடிகை வடிவுக்கரசி…!!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அடுத்ததாக வேட்டையன், கூலி ஆகிய திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எத்தனை வருடங்கள் ஆனாலும் சூப்பர் ஸ்டாரின் திரைப்படமாக போய்க்கொண்டிருக்கிறது.

actress vadivukkarasi remembers when rajinikanth fans blocked train and  forced her to apologize for her dialogue in arunachalam movie |  Vadivukkarasi: ரஜினிய திட்டினதால் ரயிலை மறிச்சு மன்னிப்பு கேட்க ...

   

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்தில் வடிவுக்கரசி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும். நடிகை வடிவுக்கரசி ரஜினிகாந்த் பற்றி ஒரு இன்டர்வியூவில் பேசும் போது கூறியதாவது, அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற மார்தாடு, மார்த்தாடு மல்லிகை பாடலை எடுக்கும் போது ரஜினிகாந்த் சாருக்கு 104 டிகிரி fever. சௌந்தர்யாவின் கால்ஷீட் இல்லாததால் அந்த பாடலை அன்றே எடுத்து முடித்தார்கள்.

actress vadivukkarasi remembers when rajinikanth fans blocked train and  forced her to apologize for her dialogue in arunachalam movie |  Vadivukkarasi: ரஜினிய திட்டினதால் ரயிலை மறிச்சு மன்னிப்பு கேட்க ...

அவர் நினைத்தால் ஷூட்டிங் கேன்சல் பண்ணி இருக்கலாம். ஆனா அவ்வளவு டெடிகேஷனா இருக்காரு. நான் முதலில் அவருடன் இணைந்து நடித்த படம் படிக்காதவன். அதன் பிறகு சிவாஜி படம் ஷூட்டிங்கில் தான் பார்த்தேன். அப்போவும் அதே மாதிரி தான். சிவாஜி படத்தில் நடிக்கும் போது கூட என்னிடம் அம்மா, தங்கை, உங்க பொண்ணு எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு  கேட்பார்.

சூப்பர்ஸ்டார் படத்தில் நடித்ததால் தலைமறைவான வடிவுக்கரசி.. காரணம் கேட்டு  பிரமித்து போன கோலிவுட் - Cinemapettai

என் குடும்பத்தை மறக்கவே மாட்டார். என் மகளை கூப்பிட்டு நல்ல அட்வைஸ் பண்ணுவாரு. சிவாஜி படத்தின் போது என் பொண்ணு காலேஜ் படிச்சிட்டு இருந்தா. அப்போ உங்க அம்மா அப்போ வெயிலில் கஷ்டப்பட்டு நடிச்சாங்க. அதனால தான் நீங்க இப்போ இப்படி இருக்கீங்க அப்படில்லாம் அட்வைஸ் பண்ணுவாரு என பேசியுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top