Categories: சினிமா

பாம்பு கறியை ரோஸ்ட்னு ஏமாத்தி…. கமலஹாசன் அப்பவே அப்படி பண்ணுவாரு…. ஓடியே போயிட்டேன்…. மனம் திறந்த ஊர்வசி…!!!

Spread the love

தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் அதற்கு முன்னதாக மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தார். நடிகர் பாக்கியராஜ் உடன் இணைந்து தான் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது.

தான் நடிக்க வந்த ஒரு வருடத்திலேயே கமலுடன் இணைந்து அந்த ஒரு நிமிடம் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்கியராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.  தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஊர்வசி அந்த ஒரு நிமிடம் படத்தில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது அந்த ஒரு நிமிடம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கமல் என்னிடம் வந்து இன்று மதியம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். மதிய உணவு சிறப்பாக வரப்போகிறது என்று கூறினார். நாங்களும் பாசத்தில் சாப்பிட அழைக்கிறார் என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தயாரானாம்.

அப்போது கமல் குறுக்கிட்டு இந்த ஐட்டத்தை சாப்பிட்டு பாருங்கள். கனவாய் மீன் இது என்று அவர் கூறினார். எனக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே நான் அதை எடுத்து சாப்பிட முயற்சித்தபோது நடிகை அனுராதா மெதுவாக எனது காதின் அருகில் வந்து சாப்பிட்டு விடாதே அது பாம்பு கறி என்று கூறினார். இதை கேட்டவுடன் அதிர்ச்சியாகி நான் பாம்பு கறியா என்று கத்தி விட்டேன்.

உடனே பாம்பு கறியா யார் சொன்னது என்று சுற்றி இருந்தவர்களை கமலஹாசன் கேட்க நான் கண்ணால் இவர் தான் தன்னை சாப்பிட வேண்டாம் என்று கூறினார் எனக் கூற அனுராதாவை ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார். அதைத் தொடர்ந்து ஒரு அருகில் இருந்த பையனிடம் கேட்கும் போது அவரும் அது பாம்பு கறி தான் என்று கூறினார். எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. நான் உடனே அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டேன் என்று அவர் ஆச்சரியத்துடன் கூறினார்.

Mahalakshmi

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

5 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

5 மணத்தியாலங்கள் ago