வயது 40 ஆனாலும் அழகு பதுமையாக ஜொலிக்கும் நடிகை திரிஷா… செம்ம ஹாட் வீடியோ உள்ளே..

By Begam on புரட்டாதி 30, 2022

Spread the love

நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ ப்ரோமோஷன் விழாவில் செம்ம ஹாட்டாக இருக்கும்  வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. விஜய், அஜித். விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் நடித்துள்ளார். தமிழில் இவர் ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் சமீபத்தில் புதுமுக நடிகைகளின் வரவு மற்றும்  புதுமுக நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் நடிகை திரிஷா பின்னுக்கு தள்ளப்பட்டார் என்றே கூறலாம்.

   

   

 

 

தற்பொழுது மீண்டும் ஒரு அதிரடியான ரிஎன்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை திரிஷா. இயக்குனர்  மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா ‘குந்தவை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இக்கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இவர் ராங்கி, சுகர், கர்ஜனை, ராம் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். மேலும் ஹிந்தியில் தீபிகா படுகோன் நடித்த ‘பிக்கு’  படத்தின் தமிழ் ரீமிக்கில் நடிகை திரிஷா நடித்த ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் விழாவில் மிகவும் அழகான சேலை அணிந்து அழகு பதுமையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்’ 40 வயசுலயும் செம்ம அழகா இருக்கீங்க’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)