‘அழகென்றால் இவள் தானா’…. இந்த வயதிலும் அழகு குறையாமல் இருக்கும் நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் (உள்ளே)..

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை திரிஷா கிருஷ்ணன். அன்று முதல் இன்றுவரை இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். “மௌனம் பேசியதே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல டாப் ஹீரோக்களுடன் நடித்து தள்ளிவிட்டார் நடிகை திரிஷா.

   

மேலும், இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நடிகை திரிஷா.

இந்நிலையில் தற்போது, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்….

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

author avatar
Archana