Connect with us

CINEMA

“இடுப்பு தேக்கு மரம், முழுசா பார்த்தா மொத்த பேரும் காலி”… மொத்தத்தையும் காட்டி கிறங்க வைக்கும் தமன்னா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

இவர் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

குறிப்பாக காவலா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி கொண்டிருக்கிறது.

தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தவிர பல படங்களிலும் கமிட் ஆகியுள்ள நிலையில் அந்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா தற்போது கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top