சிங்கிள் பீஸ் உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் தமன்னா… பார்த்தாலே கண்ணு கூசுது…!!

By Nanthini on ஆடி 28, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

   

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

   

 

தற்போது நடிகர் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து காவாலா பாடல் வெளியான நிலையில் அதில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா தற்போது கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.