தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.
இவர் பலே வெள்ளைய தேவா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிருந்தாவனம் மற்றும் கருப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினார். பின்னர் 5 வருடங்களாக தமிழ் சினிமாவில் விலகி இருந்த இவர் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஆனால் இளம் நடிகையான தன்யா ரவிச்சந்திரன் ஆறு வருடங்களில் நான்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர் இறுதியாக அதர்வா நடிப்பில் வெளியான ட்ரிக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இவருக்கு படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதன்படி தற்போது கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இவ்வளவு கவர்ச்சியா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…