அமேசான் வழங்கும் சூப்பர் ஆஃபர்… ரூ 7000 உடனடி தள்ளுபடியில் OnePlus ஸ்மார்ட்போன்… மிஸ் பண்ணிடாதீங்க…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். அதேபோல் ஐபோனுக்கு அடுத்ததாக அனைவரும் விரும்பக்கூடிய ஒரு ஃபோனாக oneplus இடம் பிடித்திருக்கிறது. இது பிரிமியம் போன் ஆகவும் பார்க்கப்படுகிறது. தற்போது OnePlus ஸ்மார்ட்போன் ஆனது ரூ 7000 வரை தள்ளுபடி விலையில் அமேசானில் விற்பனைக்கு வந்திருக்கிறது. அது என்ன மாடல் என்பதை பற்றி இனி காண்போம்.

OnePlus 4 5g ஃபோன் தான் தற்போது அமேசானில் ரூ 7000 வரை தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த oneplus 4 இல் 120 hz புதுப்பிப்பு வீதம் 6.74 இன்ச் Amoled டிஸ்ப்ளே Octocore Snapdragon பிளஸ் ஜெனரல் 3 செயலி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14- ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 14.1 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இந்த Oneplus Nord 4 இல் கேமரா பொருத்தவரை 50 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்ஸெல் சோனி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16MP மெகாபிக்ஸெல் முன்பக்க கேமரா உள்ளது. 100 W சூப்பர் வாக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500 mah பேட்டரியும் இது கொண்டு வருகிறது. இந்த oneplus 4 5g 8gb ரேம் 256 gb சேமிப்பு வசதி கொண்ட மாடல் அமேசானில் தற்போது ரூபாய் 29, 998 க்கு இறங்கி இருக்கிறது. இதன் வெளியீட்டு விலை என்பது ரூபாய் 32, 999 ஆகும்.

தற்போது ரூபாய் 29,998க்கு வந்திருக்கும் இந்த OnePlus Nord 4 போனை நீங்கள் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது ரூ 4000 உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் போனின் விலை ரூபாய் 25, 998 ஆக குறையும். ஆக இதன் ஆரம்ப விலையை விட 7000 ரூபாய் உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் இது ஒரு சிறந்த தேர்வு தான்.

admin

Recent Posts

அம்மாடியோ… 75 வயசுல விவாகரத்தா?… 4 மகன்கள் பிரித்து வைத்த பெற்றோர்… 51 வருஷ பந்தத்தை பஞ்சாயத்து பண்ணிய போலீஸ்… உ . பி – யில் நடந்த சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…

7 minutes ago

“தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்தால் உங்கள் கண்ணை ஏன் உறுத்துகிறது…?” பிரேமலதாவின் ஆவேச கேள்விக்கு திருமாவளவன் அதிரடி விளக்கம்…!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…

11 minutes ago

ஐயோ… கீழே விழுந்துடாதீங்க… 9 வது மாடி ஜன்னல் விளிம்பில் விளையாடிய குட்டீஸ்கள்… அலறிய பக்கத்துக்கு வீட்டு பெண்… இணையத்தில் கொந்தளித்த நெட்டிசென்கள்…!

மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…

21 minutes ago

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழாவில் அலட்சியமும் அவமதிப்புமே பரிசு… மக்களை புண்படுத்திட்டீங்க… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேக விவகாரத்தில் வானதி சீனிவாசன் கண்டனம்…!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…

1 மணத்தியாலம் ago

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

1 மணத்தியாலம் ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

1 மணத்தியாலம் ago