Categories: சினிமா

உடன் நடித்த நடிகரை கரம்பிடிக்கும் நடிகை தமன்னா… அவரே சொன்ன குட் நியூஸ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார். இவர் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

குறிப்பாக காவலா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி கொண்டிருக்கிறது. தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இதனைத் தவிர பல படங்களிலும் கமிட் ஆகியுள்ள நிலையில் அந்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.  தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தவிர பல படங்களிலும் கமிட் ஆகியுள்ள நிலையில் அந்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். நடிகை தமன்னாவுக்கு 35 வயது ஆகிறது.  ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதாகவும் சமூகவலைதள பக்கத்தில் அறிவித்தார்.

பல விருது விழாக்களில் தமன்னா தனது காதலருடன் ஜோடியாக வந்து கலந்து கொண்டுள்ளார். திருமணம் குறித்து கேள்வி எழுப்பும்போதெல்லாம் தமன்னாவும் விஜய் வர்மாவும் தெளிவான பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில்  இவர்கள் இருவரும் அடுத்த வருடம் 2025 ஆம் வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

3 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago