வித்தியாசமான உடையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னா… யாருப்பா அந்த டிசைனர்?!…. ட்ரோல் செய்து வரும் நெடிசன்கள்!…

By Begam

Published on:

நடிகை தமன்னா பிரபல நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்த வித்தியாசமான உடை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் ‘கேடி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைத்து நடித்து தற்பொழுது முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டுள்ளார். பொதுவாக நடிகைகள் நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது வித்தியாசமான உடைகளிலே வருவது தான் வழக்கம்.

   

இதற்காக அவர்கள் அதிக செலவு செய்து காஸ்டியூம் டிசைனர்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் மூலம் புதுப்புது உடைகளை தயார் செய்து அதை அணிந்து கொண்டு தான் நிகழ்ச்சிக்கு வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்த உடை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

நடிகை தமன்னா சமீப காலமாக பல வித்தியாசமான உடைகளில், கிளாமராகவும், ஹாட்டாகாவும் அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு நடிகை தமன்னா இரண்டு நிறங்களில் இருக்கும் ஒரு வித்தியாசமான பேண்ட் ஒன்றை அணிந்து வந்துள்ளார். இதை பார்த்த நெடிசன்கள் ‘யார் அந்த டிசைனர்?’ என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….