வர வர உங்க அழகு கூடிகிட்டே போகுதே… ‘விக்ரம்’ பட நடிகை ஸ்வாதிஸ்டா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்…

By Begam on தை 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஸ்வாதிஸ்டா . இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்  கமலின் மருமகளாக இவரின் கதாபத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

   

 

இதைத்தொடர்ந்து ரசிகர்களால் தேடப்படும் நடிகைகளில் ஒருவராக மாறினார். நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறிந்திடாத ஒன்றே.

இவர் விக்ரம் படத்தில் நடிபதற்கு முன்பு  வெப் சீரிஸ் , ஷார்ட் பிலிம்ஸ் போன்றவற்றிலும் நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களிலும்  நடித்துள்ளார் . சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்வாதிஸ்டா.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.