#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இதன் இரண்டாம் பாகம் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் தனம் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகை சுஜிதா.
இவர் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு ஒரு தங்கையும் அண்ணனும் உள்ளனர். இவர் முதன் முதலில் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் கை குழந்தையாக இவர் அறிமுகமானார்.
இதை தொடர்ந்த அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் தற்பொழுது வரை நடிகையாக ஜொலித்துக் கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சுஜிதா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் சேலையில் வெளியிட்ட கியூட் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…
அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…