ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..

Spread the love

நடிகை சிருஷ்டி டாங்கே, யுத்தம் செய்  மற்றும் ஏப்ரல் ஃபூல் ஆகிய திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில்  நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதன் பின்னர் சினிஉலகில் வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகை சிருஷ்டிக்கு ஒரு திருப்புமுனையாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில்  ஹீரோயினியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் இப்படத்தில் இவரது நடிப்பு குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தர்மதுரை, கத்துக்குட்டி, 555 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் நடிகை சிருஷ்டி டாங்கே.

அதன் பிறகு இவருக்கு சினிமா துறையில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மற்ற நடிகைகளை போலவே சிருஷ்டிவும்  பட வாய்ப்புக்காக தொடர்ந்து விதவிதமான போட்டோ சூட்க்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில், நடிகை சிருஷ்டி டாங்கே தற்போது  ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்  அணிந்து விதவிதமான போட்டோ சூட்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுயுள்ளார். இவரின்  லேட்டஸ்ட் போட்டோஸ்  இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

2 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

2 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

3 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

3 மணத்தியாலங்கள் ago