Categories: TRENDING

மஞ்சக் காட்டு மைனா.. Yellow கலர் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..

தமிழ், தெலுங்கு என திரையுலகையே  கலக்கி வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர்  தமிழ் சினிமாவில் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்பது தான் ஆசை. பள்ளியில் படிக்கும்போதே தனது அம்மாவிடம் ‘நான் சூர்யாவுக்கு ஜோடியாக ஒருநாள் நடிப்பேன்’ என சொன்னாராம். சொன்னது போலவே கோலிவுட்டில் நுழைந்து அதை நிரூபித்தும் காட்டினார்.

விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்தார். ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். தனுஷுடன் தொடரி, விஷாலுடன் சண்டக்கோழி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல், சிவகார்த்திகேயனோடு இவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் இப்போதும்  ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படமாக  இருக்கிறது.

மேலும், இவர் தெலுங்கு சினிமாவிலும் கலக்கி வருகிறார். அங்கு பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை எனில் இயக்குனர்கள் அழைப்பது கீர்த்தி சுரேஷை தான்.தமிழிலும் பெண் குயின், சாணி காயிதம் என சில படங்களில் பெண்ணிற்கு முக்கியத்துவம் போன்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார்.

அவ்வப்போது அழகை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கை இல்லாத ஜாக்கெட் அணிந்து மஞ்சள் நிற புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனசை கலைத்திருக்கிறார். கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

7 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

8 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

9 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

10 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

12 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

13 hours ago