Categories: சினிமா

மாஸ்க் அணிந்தபடி கும்ப மேளாவில் புனித நீராடிய விக்ரம் பட நடிகை… வைரலாகும் புகைப்படம்..!

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சூப்பரா நேஷனல் போட்டியில் மகுடம் சூடியவர். முன்னதாக மிஸ் சுப்ரநேஷனல் பட்டம் வென்ற பிறகு, ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்த வகையில் கேஜிஎப் படத்தில் யாஷுடன் இணைந்து அறிமுகமானார் நடிகை ஸ்ரீநிதி.

நடிகை ஸ்ரீநிதி, முதல் பாகத்தின் தொடர்ச்சியான கேஜிஎப்-2 ல் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார்.  இயற்கையான ரோஸ் மற்றும் கற்றாழை சார்ந்த அழகுப் பொருட்களை வைத்து தனது சருமத்தின் ஈரப்பசையை தக்க வைத்து வரும் நடிகை இவர்தான்.

கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து அசத்தியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவர், தற்போது பல படங்களில் நடித்த கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அண்மையில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் நடித்த அசத்தி இருந்தார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் நடக்கும் கும்ப மேளாவில் கலந்து கொண்டு புனித நீராடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

2 minutes ago

“நாங்க இருக்கோம்…! மீண்டும் வருவோம்…!” – லண்டன் செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…

8 minutes ago

இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்… ஆனா அந்த ஒரு கண்டிஷன் தான் ஷாக்கிங்…! இண்டிகோவின் அதிரடி அறிவிப்பு…!!

இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

13 minutes ago

“என்னை ஏமாத்துனவன் வேணும்”… 100 மீட்டர் உயர டவரில் 3 குழந்தைகளுடன் ஏறிய பெண்… உறைந்து போன உத்தரப் பிரதேசம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே, ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் சுமார்…

22 minutes ago

“மெக்சிகோவில் நிஜமாகவே தோன்றிய பேட்மேன்?…” அதிகாரிகளுக்கே சவால் விட்ட மர்ம மனிதன்… நடுரோட்டில் திருடர்களுக்கு நேர்ந்த கதி… வைரல் வீடியோ…!

மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல பகுதிகளில், மோட்டார் சைக்கிள் திருடர்கள்…

34 minutes ago

“அதிகாலையிலேயே அதிரடி ரெய்ட்!… கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்… கோவையில் 400 போலீசார் வேட்டை – ஸ்தம்பித்த விடுதிகள்…!!”

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.…

38 minutes ago